Saturday, November 29, 2008

நாங்களும் டி.ஆர் வாரிசு தான்!!!


நீ பொறந்தது ஒரு பட்டி
அங்க இருந்தது குப்ப தொட்டி;

நீ வளர்ந்தது ஒரு சிட்டி
உன்ன சுத்தி இருந்தவங்க எல்லாம் வெட்டி;

உன் கூட இருக்குறாங்க பாட்டி
அவங்களோட உனக்கு போட்டி;

உன் பர்சு கொஞ்சம் குட்டி
நீ ஒரு சுட்டி;

ஹேய் ஸ்வீட்டி
நீ ரொம்ப ப்யூட்டி;

6 comments:

priya said...
This comment has been removed by the author.
priya said...

hey.. it is nice to have a girl T.R too in our class. GOOD!!!

Saranya Venkateswaran said...

oh tanx!!!

நட்புடன் ஜமால் said...

இத்தனை அழகு குட்டி
இருந்தது ஒரு குப்பை தொட்டி.

ம்ம்ம் ... நல்லயிருக்கு.

Anonymous said...

எங்க ஒரு டி.ஆர் தொல்லையைத் தாங்க முடியாம நாங்க எல்லாம் தலையை பிச்சிகிட்டு இருக்கோம். இதுல இன்னொரு டி.ஆர் மாதிரி ரைம்மிங்கா எழுதி இருக்கீங்களே...

நல்லா வருவீங்க போங்க...

டிஸ்கி : சும்மா லுலுலா கி சொல்லிகிறேன்...நீங்க சும்மா அடிச்சு நவுத்துங்க...

Unknown said...

ne vedura romba lutti:)