Saturday, August 1, 2009

நீங்களும் ஐஸ்வர்யா ராய் ஆகணுமா?



"அழகு"




இது எல்லாப் பெண்களும் வேணும் என்று நினைக்கிற ஒன்று. அழகாக எதனை வழிகள் இருக்கு? தெருவுக்குத் தெரு ப்யூடி பார்லர்கள் வந்தாச்சு. டி.வி ல அழகு சாதனப் பொருட்கள் பத்தி நிறைய சொல்றாங்க. ஆனால் இதுல எல்லாம் எவ்வளவு கெமிக்கல்ஸ் கலக்கராங்கனு நம்ம எல்லாருக்கும் தெரியும். இயற்கை மூலிகைகள் எப்படியெல்லாம் அழகு சாதனப் பொருளா உபயோகம் ஆகுதுன்னு பார்ப்போம்.



ஆலிவ் ஆயில் :

எப்படித் தயாரிக்கிறார்கள்?



ஆலிவ் மரத்தின் பழங்களை இலைகளில் இருந்து பிரிக்கிறார்கள்.
பழங்களை mechanical machines மூலம் நன்றாக crush செய்து அதில் இருந்து எண்ணை எடுக்கிறர்ர்கள்.
ஆலிவ் தவிர வேறு பொருட்கள் எண்ணையில் கலந்திருந்தால் அதன் essence குறைந்து விடும்.
அதனால் கடைசியாக "purification process" செய்கிறார்கள்.


என்ன பலன்?

1) கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருப்பவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் கண்களுக்கு அடியில் லேசாக ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.

2) உடம்பில் சூடு பட்டு விட்டால் அந்த இடத்தில ஒரு mark வந்துவிடும். இதை நீக்க ஆலிவ் ஆயில் தடவலாம்.

3) உடம்பில் எந்த பகுதியில் கரும்புள்ளி ஏற்பட்டாலும் அதை ஆலிவ் ஆயில் உடனே நீக்கி விடும்.

4) சமையல் செய்வதற்கும் இதை உபயோகிக்கலாம்.


அடுத்தப் பதிப்பில் வேறு ஒரு மூலிகைப் பொருளை பத்தி எழுதுகிறேன்.
ஆலிவ் ஆயில் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட வலை முகவரிக்குச் செல்லுங்கள்.




4 comments:

priya said...

oh.. atlast u delivered ur beauty secret a??

Saranya Venkateswaran said...

hey...thats not the secret.
its only because of friends like u around me all the time!

Anonymous said...

சரண்யா,

எனக்கு லேசா கருவளையம் வர ஆரமிக்கிறது..கருவளையம் போக டிப்ஸ் தேடிக்கொண்டு இருந்தேன் "கும்புட போனதெய்வம் குறுக்கே வந்தது போல"உங்களின் பதிவை பார்த்தேன்..நன்றி..நல்ல தகவல்.
என் ப்ளாக்கில் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.தொடர்ந்து வாருங்கள்..

அன்புடன்,
அம்மு.

Saranya Venkateswaran said...

நன்றி அம்மு.