Monday, November 10, 2008

இதோ பாருங்க இந்தியா!!!



இந்த படத்தைப் பாருங்க. இது தான் இந்தியா.
"என்னடா இது? ஒரு பூனையைப் பார்த்து இந்தியானு சொல்றாளே!!! என்ன அநியாயம்டா சாமி!!!" அப்படினுதான யோசிக்கிறீங்க?

உண்மை தாங்க. ஆனால் சாதாரண இந்தியா இல்ல. "வைட் ஹௌஸ்" ல வளருகிற இந்தியா. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வளர்த்துட்டு வர பூனை தான் இது. ஜார்ஜ் புஷ் தன் செல்லப் பூனைக்கு "இந்தியா"னு பேர் வெச்சிருக்கார்.
வருத்தமா இருக்கு இல்லையா?ஆனால் எனக்கு அத விட பெரிய வருத்தம்.
ஏன் தெரியுமா?
அந்த இந்தியா இப்ப வைட் ஹௌச விட்டு போகப் போகுது!!!

4 comments:

Nivi said...

haha! If you read old british novels, you will see that India was indeed a name.

Hence its not like he is insulting the country. It is a name :)

Cute post btw. I like your posts cause they are these small tit bits of information and so interesting to read :)

continue the good work!

Unknown said...

nice post.......

நட்புடன் ஜமால் said...

இப்போ ஒரு நாட்டின் பெயராக இருக்கும் பொழுது அந்த பெயரை வைக்காமல் இருந்திருக்கலாம்.

அது சரி புஷ்க்கிட்ட இதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியுமா.

sindhu said...

one thing i want to convey 2 Bush... not all Indians r black like this cat .. :):)